தலைப்பு: மொழி பற்று
தமிழ் மேல் பற்று வெய், ஆனால் வெறி கொள்ளாதே
தமிழ் மேல் ஆசை வெய், பேராசை கொள்ளாதே
தமிழ் என்ற கடலில் மிதந்து மகிழ்ச்சி அடை; ஆனால் வெறி கொண்டு முழுகி விடாதே
தமிழன் அன்பும் பண்பும் மிக்கவன் என்று காட்டு; ஆத்திரமும் ஆவேசமும் அவசரமும் மிக்கவன் என்று காட்டாதே
DR. ஸ்ரீகாந்த் ஸ். கிடாம்பி
இது தமிழ் மொழிக்கு மட்டும் அல்ல அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்
அறிவியல் குறிப்பு:
பல மொழி கற்று கொள்வதன் மூலம் நமது அறிவு தேர்ச்சி பெற உதவலாம். மேலும் பல விதத்தில் நம் வளர்ச்சிக்கும் அது உதவும்.
இதை பற்றி மற்றுறு கட்டுரை விரைவில்.

Comments
Post a Comment